![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/35/Ethnoreligious_Iraq.svg/langta-640px-Ethnoreligious_Iraq.svg.png&w=640&q=50)
தெற்கு குர்திஸ்தான்
வடக்கு ஈராக் / From Wikipedia, the free encyclopedia
ஈராக்கிய குர்திஸ்தான் அல்லது தெற்கு குர்திஸ்தான் (Iraqi Kurdistan அல்லது Southern Kurdistan [1] ( குர்தியம் ; باشووری کوردستان ரோமனிய எழுத்துருவிவில் ; Başûrê Kurdistanê, அரபு மொழி: إقليم كردستان ) என்பது குர்திஷ் மக்களைப் பெரும்பான்மையாக கொண்டதாக ஈராக்கில் இணைக்கப்பட்டுள்ள பகுதி மற்றும் அகண்ட குர்திஸ்தானின் நான்கு பகுதிகளில் ஒன்றாக குர்துகளால் கருதப்படும் பகுதியாகும்.[2] ஈராக்கிய குர்திஸ்தானின் புவியியல் மற்றும் கலாச்சார பிராந்தியத்தின் பெரும்பகுதி குர்திஸ்தானான் பிராந்தியத்தால் ((குர்தியம்: ههرێمی کوردستان, ரோமானிய எழுத்தில்: Herêmî Kurdistan)) நிர்வகிக்கப்படுகிறது. இது ஈராக் அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தன்னாட்சிப் பகுதி ஆகும்.[3]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/35/Ethnoreligious_Iraq.svg/640px-Ethnoreligious_Iraq.svg.png)
முசுலீம் மற்றும் யசீதி குர்தியர்