![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ab/National_Emblem_of_the_People%2527s_Republic_of_China_%25282%2529.svg/langta-640px-National_Emblem_of_the_People%2527s_Republic_of_China_%25282%2529.svg.png&w=640&q=50)
தேசிய நிதி ஒழுங்குமுறை நிர்வாகம்
சீன நிதி ஒழுங்குமுறை அமைப்பு / From Wikipedia, the free encyclopedia
தேசிய நிதி ஒழுங்குமுறை நிர்வாகம் (National Administration of Financial Regulation) சீன மக்கள் குடியரசின் மாநிலப் பேரவையின் கீழ் உள்ள நிதி ஒழுங்குமுறை அமைப்பாகும். சீனா வங்கி மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்திற்குப் பதிலாக இவ்வமைப்பு 2023 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 10 ஆம் நாளன்று நிறுவப்பட்டது. சீனாவின் மக்கள் வங்கி மற்றும் சீனா பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றிலிருந்து சில பணிகளையும் இவ்வமைப்பு எடுத்துக்கொள்கிறது.
விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...
国家金融监督管理总局 | |
![]() சீன மக்கள் குடியரசின் தேசிய சின்னம் | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | மார்ச்சு 10, 2023 (2023-03-10) |
முன்னிருந்த அமைப்பு |
|
ஆட்சி எல்லை | ![]() |
தலைமையகம் | பீகிங்கு |
அமைப்பு தலைமை |
|
மூல அமைப்பு | சீன மக்கள் குடியரசின் அரச மன்றம் |
மூடு
2023 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 10 ஆம் நாளன்று லி யுன்சே தேசிய ஓய்வு பெற்றவர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் சீனக் பொதுவுடமைக் கட்சிக் குழுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[1]
தேசிய ஓய்வு பெற்றவர்கள் கூட்டமைப்பு சங்கம் 58 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான வங்கி மற்றும் காப்பீட்டு நிதி சொத்துக்களை மேற்பார்வை செய்யும்.[2][3]