தோமாதீத்தோ
From Wikipedia, the free encyclopedia
தோமாதீத்தோ 1958ஆம் ஆண்டில் அல்மேரீயாவில் பிறந்தார். இவர் ஒரு எசுப்பானிய பிளமேன்கோ கிதார் கலைஞர். இவரது தந்தை தொமாத்தேயும் ஒரு புகழ்பெற்ற பிளமேன்கோ கிதார் கலைஞர் ஆவார்.[1][2][3]
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |
விரைவான உண்மைகள் தோமாதீத்தோ, பிறப்பு ...
தோமாதீத்தோ | |
---|---|
பிறப்பு | 20 ஆகத்து 1958 (அகவை 65) அல்மேரீயா |
பணி | கித்தார் ஒலிப்பனர் |
பாணி | Latin jazz |
இணையம் | http://www.tomatito.com/ |
மூடு