![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/de/Greater_short-nosed_fruit_bat_%2528Cynopterus_sphinx%2529_feeding_on_Kapok_%2528Ceiba_pentandra%2529_at_night_in_Kolkata_W_IMG_3877.jpg/640px-Greater_short-nosed_fruit_bat_%2528Cynopterus_sphinx%2529_feeding_on_Kapok_%2528Ceiba_pentandra%2529_at_night_in_Kolkata_W_IMG_3877.jpg&w=640&q=50)
நரிமூக்குப் பழவௌவால்
வௌவால் சிற்றினம் / From Wikipedia, the free encyclopedia
நரிமூக்குப் பழவௌவால் அல்லது நரிமூக்கு இந்தியப் பழ வௌவால் (greater short-nosed fruit bat) என்பது வெளவால் குடும்பத்தில் பழ வௌவால் சிற்றினம். இது தென் ஆசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் காணப்படுகின்றது.[1]
விரைவான உண்மைகள் நரிமூக்குப் பழவௌவால், காப்பு நிலை ...
நரிமூக்குப் பழவௌவால் | |
---|---|
![]() | |
நரிமூக்குப் பழவௌவால். | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | தெரோபோடிடே |
பேரினம்: | சையனாப்பிடிரசு |
இனம்: | C. sphinx |
இருசொற் பெயரீடு | |
சையனாப்பிடிரசு sphinx (வாகில், 1797) | |
![]() | |
பெருங்குறுமூக்குப் பழ வௌவாலின் பரம்பல் |
மூடு