நாகர் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
நாகர் மாவட்டம் (Nagar District), இந்தியக் காஷ்மீரின் வடக்கில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் நாகர்காஸ் ஆகும். 4,137 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நாகர் மாவட்டத்தின் 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 70,000 ஆகும்.[2]
விரைவான உண்மைகள் நாகர் மாவட்டம் ضلع نگر, நாடு ...
நாகர் மாவட்டம்
ضلع نگر | |
---|---|
மாவட்டம் | |
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் வரைபடத்தில் நாகர் மாவட்டம் (சிவப்பு நிறத்தில்) | |
நாடு | பாக்கித்தான் |
பிரதேசம் | ஜில்ஜிட்-பால்டிஸ்தான் |
கோட்டம் | கில்ஜித் |
தலைமையிடம் | நாகர்காஸ் |
அரசு | |
• வகை | மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,137 km2 (1,597 sq mi) |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 70,000 |
தாலுகாக்கள் | 2 |
மூடு