நிலவு மறைப்பு, ஆகத்து 7, 2017
From Wikipedia, the free encyclopedia
பகுதி நிலவு மறைப்பு ஒன்று ஆகத்து 07அல்லது 08, 2017 இல் இடம்பெற்றது. 2017 ஆம் வருடத்தில் ஏற்பட்ட இரண்டு சந்திர கிரகணங்களில் இதுவும் ஒன்றாகும். நிலவு, புவி கருநிழல் காரணமாக சிறிதளவு மறைக்கப்பட்டதாகவே கிரகணத்தின் உச்சத்தின் போது காணப்படும்.
விரைவான உண்மைகள் கிரகண வகை, வகை ...
நிலவு மறைப்பு - ஆகத்து 7, 2017 | |
---|---|
Eclipse chart | |
கிரகண வகை | |
வகை | பகுதியாக |
காம்மா | 0.8668 |
காலம் (நிமி) | |
பகுதியாக | 1:55:14 |
புறநிழல் | 5:00:53 |
காலப்படுத்தல் (ஒசநே) | |
(P1) Penumbral begin | 15:50:02 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் |
(U1) Partiality begin | 17:22:55 |
Greatest eclipse | 18:20:28 |
(U4) Partiality end | 19:18:10 |
(P4) Penumbral end | 20:50:56 |
மேற்கோள்கள் | |
சாரோசு சுழற்சி | 119 |
Catalog # (LE5000) | 09689 |
மூடு