![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5d/Streptophyta-x4.jpg/640px-Streptophyta-x4.jpg&w=640&q=50)
நில, நன்னீர் தாவரம்
From Wikipedia, the free encyclopedia
நில, நன்னீர் தாவரம் (Streptophyta) என்பது தாவர வகைப்பாட்டியல் முறைமையில் இருக்கும் உயிரிக்கிளைகளில் ஒன்றாகும். இதன் கூட்டுத்தொகுப்பு தாவரவியல் அறிஞர்களிடம் வேறுபட்டாலும், பெரும்பான்மையான தாவரவியலாளர் நிலத்தாவரங்களையும், சில பச்சைப் பாசிகளைத் தவிர, பெரும்பான்மையான பச்சை பாசிகளையும் (Chlorophyta), சில கடற்பாசிகளையும் (Prasinodermophyta) தவிர அமைந்துள்ளமையை ஏற்றுக் கொள்கின்றனர்.[3]
விரைவான உண்மைகள் நில, நன்னீர் தாவரம், உயிரியல் வகைப்பாடு ...
நில, நன்னீர் தாவரம் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | மெய்க்கருவுயிரி |
உயிரிக்கிளை: | |
(வகைப்படுத்தா): | |
திணை: | |
உயிரிக்கிளை: | நில, நன்னீர் தாவரம் Jeffrey 1967,[1] sensu Leliaert et al. 2012 |
Subdivisions | |
| |
வேறு பெயர்கள் | |
|
மூடு