நுகுகி வா தியங்கோ
From Wikipedia, the free encyclopedia
நுகுகி வா தியங்கோ (Ngũgĩ wa Thiong'o, பிறப்பு: சனவரி 5, 1938) கென்யாவைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ஆங்கிலத்திலேயே எழுதினார். ஜேம்ஸ் நுகுகி என்ற தம்முடைய பெயரை அது ஏகாதிபத்தியத்தின் அடையாளம் எனக்கருதி தமது கிகுயு மொழி மரபிற்கேற்ப தியெங்கோவின் மகன் நுகுகி எனப் பொருள்பட நுகுகி வா தியங்கோ என மாற்றிக் கொண்டார்.
விரைவான உண்மைகள் நுகுகி வா தியங்கோ, பிறப்பு ...
நுகுகி வா தியங்கோ | |
---|---|
பிறப்பு | யேம்சு நுகுகி 5 சனவரி 1938 (1938-01-05) (அகவை 86) கமிரீத்து, கென்யா |
தொழில் | எழுத்தாளர் |
மொழி | ஆங்கிலம், கிக்கியு |
மூடு