நேப்பியர் விரிகுடாத் தீவுகள்
From Wikipedia, the free encyclopedia
நேப்பியர் விரிகுடாத் தீவுகள் (Napier Bay Islands)அந்தமான் தீவுகளின் தீவுக்கூட்டங்களுள் ஒன்றாகும். இது இந்திய ஒன்றிய பகுதியில் ஒன்றாகும். அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியான தெற்கு அந்தமான் மாவட்ட நிர்வாக பகுதியினைச் சேர்ந்தது.[4] போர்ட் பிளேயருக்கு வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் புவியியல், அமைவிடம் ...
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 11.95°N 92.75°E / 11.95; 92.75 |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | >1 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 6.63 km2 (2.56 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 237 m (778 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 0 |
அடர்த்தி | 0.00 /km2 (0 /sq mi) |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் |
|
அஞ்சல் குறீயீட்டு எண் | 744206[1] |
தொலைபேசி குறியீடு | 031927[2] |
ISO code | IN-AN-00[3] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
மூடு