பகவல்பூர் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
பகவல்பூர் மாவட்டம் (Bahawalpur District) (பஞ்சாபி, உருது: ضلع بہاول پور) தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் பஞ்சாப் மாகாணத்தில் தெற்கில் அமைந்துள்ளது. பகவல்பூர் கோட்டத்தில் உள்ள இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் பகவல்பூர் ஆகும்.
விரைவான உண்மைகள் பகவல்பூர் மாவட்டம் بہاول پور, நாடு ...
பகவல்பூர் மாவட்டம்
بہاول پور | |
---|---|
மாவட்டம் | |
நாடு | பாகிஸ்தான் |
மாகாணம் | பஞ்சாப் |
தலைமையிடம் | பகவல்பூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 24,830 km2 (9,590 sq mi) |
மக்கள்தொகை (1998) | |
• மொத்தம் | 24,33,091 |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
வட்டங்கள் எண்ணிக்கை | 5 |
வட்டங்கள் | பகவல்பூர் அகமதுபூர் கிழக்கு ஹசில்பூர் கைப்பூர் யாஸ்மன் |
மொழிகள் | சராய்கி மொழி, பஞ்சாபி மொழி மற்றும் உருது |
மூடு