பச்சை ஆறு (உட்டா)
From Wikipedia, the free encyclopedia
பச்சை ஆறு ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் பாயும் ஓர் ஆறு. இதுவே கொலராடோ ஆற்றின் முதன்மையான துணையாறு. இந்த ஆற்றின் படுகையானது உட்டா, கொலராடோ ஆகிய பகுதிகளில் பாய்கிறது. இந்த ஆற்றின் நீளம் 1170 கிலோமீட்டர்கள். ஆற்றின் பெரும்பகுதி கொலராடோ மேட்டுநிலத்தின் வழியாக அமெரிக்காவின் அழகிய ஆற்றுக்குடைவுகளின் வழியே பாய்கிறது.
விரைவான உண்மைகள் நாடு, மாநிலங்கள் ...
பச்சை ஆறு | |
Seeds-kee-dee-Agie | |
River | |
The Green River near Canyonlands National Park | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
---|---|
மாநிலங்கள் | வயோமிங், கொலராடோ, யூட்டா |
கிளையாறுகள் | |
- இடம் | Blacks Fork |
- வலம் | Yampa River, White River |
நகரங்கள் | Green River, Wyoming, Green River, Utah |
உற்பத்தியாகும் இடம் | Wind River Mountains |
- ஆள்கூறு | 43°09′13″N 109°40′18″W [1] |
கழிமுகம் | Colorado River |
- அமைவிடம் | Canyonlands National Park, Utah |
- ஆள்கூறு | 38°11′21″N 109°53′07″W [1] |
நீளம் | 730 மைல் (1,175 கிமீ) |
Discharge | for Green River, Utah |
- சராசரி | [2] |
பச்சையாற்றின் வடிநிலம்
|
மூடு