பயனர்:Tnse iniyavan dpi/மணல்தொட்டி
From Wikipedia, the free encyclopedia
நூறு நாள்கள் சீர்திருத்தம்
நூறு நாள்கள் சீர்திருத்தம் (the Hundred days’ Reform movement)என்பது தேசிய, கலாச்சார, அரசியல் மற்றும் கல்வி சார்ந்த ஒரு வெற்றி பெறாத 103 நாள் சீர்திருத்த முயற்சியாகும். க்யுங் டிநாஸ்டி சைனாவில்(Qing dynasty China) 1898 ஜூன் 11 முதல் 21செப்டம்பர் வரை நடைபெற்றது. குவாங்சு(Guangxu) என்ற இளம் அரசராலும் அவரின் சீர்திருத்த ஆதரவாளர்களாளும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அது பேரரசி டவகர் சிக்சி யின்(Dowager Cixi) வழிகாட்டுதலினால் பழமைவாதிகளின் கடும் எதிர்ப்பினால் ஆட்சி கவிழ்ப்பின் மூலம் தோல்வியில் முடிவுற்றது("The Coup of 1898", Wuxu Coup).
லுக்ரிடியா மோட்
லுக்ரிடியா மோட் (ஜனவரி 3, 1793- நவம்பர் 11, 1880) ஒரு அமெரிக்க சீர்திருத்தவாதியாகவும், அடிமை முறை எதிர்பாளராகவும், பெண் உரிமை போராளியாகவும் இருந்தார். அவர் 1840 ல் அடிமை முறை எதிப்பாளர்களில் சிறந்த பெண்போராளியாக இருந்தார். அப்போது சமுதாயத்தில் பெண்களின் நிலையை மாற்றியமைக்கும் முக்கிய கருத்துகளை கொண்டவராக இருந்தார். பெண்களின் உரிமை பற்றிய முதல் கூட்டத்திற்க்கு ஜேன் ஹண்ட் அவர்களால் அழைக்கப்பட்டார்.1848 செனிகா ஃபால்ஸ் கன்வென்ஷனின் போது டிக்ளரேஷன் ஆப் சென்டிமென்ட் எழுதுவதற்கு உதவினார்.
சூசன் ப்ரவுன் அந்தோனி
விரைவான உண்மைகள் பிறப்பு, இறப்பு ...
மூடு
சூசன் ப்ரவுன் அந்தோனி(பிரவரி 15, 1820 - மார்ச் 13, 1906) அமெரிக்காவைச் சார்ந்தவர். அவர் சமுதாய சீர்திருத்த வாதியாகவும், பெண் உரிமைப் போராளியாகவும், பெண்களுக்கான வாக்குரிமைக்காக போராடியவர்களில் முக்கியமானவரும் ஆவார். சமுதாய சம உரிமைக்காக போராடிய குடும்பத்தில் பிறந்த அவர் தன்னுடைய 17 ஆம் வயதில் அடிமை முறைக்கெதிராக புகார்களை சேகரித்தார். 1856 ல் அடிமை முறைக்கெதிரான நியுயார்க் நகர ஏஜென்டாக நியமிக்கப்பட்டார்.