பருத்த அலகு ஆலா
From Wikipedia, the free encyclopedia
பருத்த அலகு ஆலா (Gull-billed Tern) (ஜெலோசெலிடன் நிலோடிகா-Gelochelidon nilotica) என்பது லாரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை ஆலா. இவ்வகை ஆலா இனங்கள் ஐரோப்பா, ஆசியா, இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா, வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா ஆகிய நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன. இப்பறவை 'ஆப்பிரிக்க யுரேசிய வலசை போகும் நீர்ப்பறவைகள் காத்தலுக்கான ஒப்பந்தத்தின்' (AEWA) கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது.[2]
விரைவான உண்மைகள் பருத்த அலகு ஆலா, காப்பு நிலை ...
பருத்த அலகு ஆலா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஜெலோசெலிடன் பிர்கிம், 1830 |
இனம்: | ஜெ. நிலோடிகா |
இருசொற் பெயரீடு | |
ஜெலோசெலிடன் நிலோடிகா (ஜிமெலின், 1789) | |
வேறு பெயர்கள் | |
இசுடெர்னா நிலோடிகா |
மூடு