![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ef/Tascam-16Track.jpg/640px-Tascam-16Track.jpg&w=640&q=50)
பலதட ஒலிப்பதிவு
From Wikipedia, the free encyclopedia
பலதட ஒலிப்பதிவு என்பது பல ஒலி மூலங்களை தனித்தனியாக பதிவு செய்து பிறகு கலந்து இசையை பதிவு செய்யும் முறை. இதில் ஒவ்வொரு ஒலி மூலம் "தடம்" (track) எனப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட பல ஒலித் தடங்கள் ஒத்தியக்கப்பட்டு (synchronized) இசை உருவாக்கப்படுகிறது.
This இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (சனவரி 2016) |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ef/Tascam-16Track.jpg/640px-Tascam-16Track.jpg)