பவுலோ கோய்லோ
From Wikipedia, the free encyclopedia
பவுலோ கோய்லோ (Paulo coelho) (பிறப்பு: ஆகஸ்ட் 24, 1947) உலகப் புகழ்பெற்ற சமகால பிரேசில் நாட்டு எழுத்தாளர் ஆவார். இவரது படைப்புகளிலேயே தி ஆல்கெமிஸ்ட் ( தமிழில் ரசவாதி) புதினம் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவரது படைப்புகள் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை நினைவாக்கப் பாடுபட வேண்டும் என்பது இவரது புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகளில் காணப்படும் அடிப்படை கருத்தாகும். ஆனாலும் இலெவன் மினிட்ஸ் (Eleven Minutes) என்ற அவரது புதினத்தில், யதார்த்த நிலைமைக்கு நேருக்கு நேர் முகம் கொடுப்பதுபற்றி சொல்லியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார்[1]. இவரது தி ஆல்கெமிஸ்ட் புதினம் தமிழில் !ரசவாதி என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
விரைவான உண்மைகள் பவுலோ கோய்லோ Paulo Coelho, பிறப்பு ...
பவுலோ கோய்லோ Paulo Coelho | |
---|---|
பிறப்பு | 24 ஆகத்து 1947 (அகவை 76) இரியோ டி செனீரோ |
படித்த இடங்கள் |
|
பணி | புதின எழுத்தாளர், வலைப்பதிவர் |
சிறப்புப் பணிகள் | The Alchemist |
பாணி | புதினம், music of Brazil |
விருதுகள் | Knight of the Legion of Honour, Officer of Arts and Letters, Chevalier des Arts et des Lettres |
இணையம் | http://paulocoelhoblog.com/ |
மூடு