பாகிர்தார்
From Wikipedia, the free encyclopedia
பாகிர் தார் (Bahir Dar) (அம்மாரி மொழி:ባሕር ዳር, lit. 'கடற்கரை'), எத்தியோப்பியா நாட்டின் வடமேற்கில் அமைந்த அம்மார பிரதேசத்தின் தலைநகரம் ஆகும். சுற்றுலா தளமான இதனருகே தானா ஏரி மற்றும் நீல நைல் நதி பாய்கிறது. இது எத்தியோப்பியா நாட்டில் பெரிய நகரம் ஆகும்.
விரைவான உண்மைகள் பாகிர் தார் ባሕር ዳር, நாடு ...
பாகிர் தார் ባሕር ዳር | |
---|---|
தலைநகரம் | |
ஆள்கூறுகள்: 11°36′N 37°23′E | |
நாடு | Ethiopia |
பிரதேசம் | சிறப்பு மண்டலம் |
அம்மாரா பிரதேசம் | பாகிர் தார் சிறப்பு மண்டலம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 120 km2 (50 sq mi) |
ஏற்றம் | 1,800 m (5,900 ft) |
மக்கள்தொகை (2007)[1] | |
• மொத்தம் | 2,21,991 |
• Estimate (2021)[2] | 3,32,856 |
• அடர்த்தி | 1,800/km2 (4,800/sq mi) |
நேர வலயம் | கிழக்கு ஆப்பிரிக்க நேரம் (ஒசநே+3) |
தொலைபேசி குறியீடு | (+251) 58 |
மூடு