பாக்டசுடு
ஈரான் நகரம் / From Wikipedia, the free encyclopedia
பாக்டசுடு (Pakdasht, பாரசீக மொழி: پاكدشت, பிற பெயர்கள்: Pākdasht, Palasht, Palesht, Palishth, Polasht, and Pol Dasht) என்ற நகரமானது பாக்டசுடு கவுன்டியில் உள்ள நகரமாகும். பாக்டசுடு கவுன்டியின் தலைநகரமாக, இந்நகரம் இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட, மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 32,625 குடும்பங்கள் இந்நகரத்தில் இருந்தனர். அக்குடும்ப உறுப்பினர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 126,281 நபர்கள் ஆக இருந்தது. தெகுரான் நகரத்தின் தென்கிழக்குத் திசையில் 25 கிலோமீட்டர்கள் (16 mi) தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் பாக்டசுடு پاكدشت, Country ...
பாக்டசுடு
پاكدشت | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 35°28′54″N 51°40′49″E | |
Country | ஈரான் |
Province | தெகுரான் மாகாணம் |
County | பாக்டசுடு மாவட்டம் |
Bakhsh | Central |
மக்கள்தொகை (2016 Census) | |
• நகர்ப்புறம் | 2,36,319 [1] |
நேர வலயம் | ஒசநே+3:30 (IRST) |
• கோடை (பசேநே) | ஒசநே+4:30 (IRDT) |
மூடு