பாங்குலு தீவு
இந்தோனேசியாவிலுள்ள ஒரு தீவு / From Wikipedia, the free encyclopedia
பாங்குலு தீவு (Bangkulu Island) பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியின் நீட்சியாகவுள்ள பண்டா கடலில் இருக்கும் ஓர் தீவாகும். பாங்காய் தீவுகளின் ஒரு பகுதியாக இது கருதப்படுகிறது. பாங்காய் தீவுகளின் பிரதிநிதியாட்சியால் இத்தீவு நிர்வகிக்கப்படுகிறது.[1] அபோகோனிடே குடும்பத்தைச் சேர்ந்த பாங்காய் கார்டினல் மீன்கள் பாங்குலு தீவில் அதிகம் காணப்படுகின்றன.[2]
விரைவான உண்மைகள் புவியியல், ஆள்கூறுகள் ...
புவியியல் | |
---|---|
ஆள்கூறுகள் | 1°50′S 123°6′E |
தீவுக்கூட்டம் | பாங்காய் தீவு |
பரப்பளவு | 108.9 km2 (42.0 sq mi) |
மூடு