பாசிலிஸ்
பண்டைய கிரேக்க, உரோமானிய நகரம் / From Wikipedia, the free encyclopedia
பாசிலிஸ் (Phaselis, பண்டைக் கிரேக்கம்: Φασηλίς ) என்பது பண்டைய லைசியாவின் கடற்கரையில் இருந்த கிரேக்க மற்றும் ரோமானிய நகரமாகும். இதன் இடிபாடுகள் தற்போதைய துருக்கியின் அந்தால்யா மாகாணத்தின் கெமர் மாவட்டத்தில் உள்ள நவீன நகரமான டெகிரோவாவின் வடக்கே அமைந்துள்ளன. இது பே மலைகள் மற்றும் ஒலிம்போஸ் தேசிய பூங்காவின் காடுகளுக்கு இடையில், சுற்றுலா நகரமான கெமருக்கு தெற்கே 16 கிலோமீட்டர் (9.9 மைல்) தொலைவில், அண்டலியா-கும்லூகா நெடுஞ்சாலையின் 57வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது. பாசிலிஸ் மற்றும் கடற்கரையைச் சுற்றியுள்ள பிற பண்டைய நகரங்களுக்கும் தினசரி கடலில் படகு சவாரி மூலம் செல்லலாம்.
விரைவான உண்மைகள் பாசிலிஸ் Φασηλίς (in கிரேக்கம்), இருப்பிடம் ...
பாசிலிஸ் Φασηλίς (in கிரேக்கம்) | |
---|---|
முதன்மைச் சாலை | |
இருப்பிடம் | டெகிரோவா, அந்தால்யா மாகாணம், துருக்கி |
பகுதி | லைசியா |
ஆயத்தொலைகள் | 36°31′25″N 30°33′08″E |
வகை | குடியிருப்பு |
வரலாறு | |
கட்டுநர் | ரோடியன் குடியேற்றவாசிகள் |
கட்டப்பட்டது | 700 BC |
காலம் | Archaic to High Medieval |
Associated with | Theodectes |
பகுதிக் குறிப்புகள் | |
நிலை | Ruined |
உரிமையாளர் | Public |
பொது அனுமதி | Yes |
இணையத்தளம் | Phaselis Archaeological Site |
மூடு