பாசெட்டெரே (ஆங்கில மொழி: Basseterre), கரீபிய நாடான செயிண்ட். கிட்ஸ் நெவிஸின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டில் இதன் மக்கட்தொகை 15,500 என மதிப்பிடப்பட்டிருந்தது. இத்துறைமுக நகரானது செயிண்ட் கிட்ஸ் தீவின் தென்மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இது கிழக்கு கரிபியன் பகுதியில் உள்ள பழைமையான நகரங்களுள் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் பாசெட்டெரே, சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ், நாடு ...
பாசெட்டெரே, சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ்
Thumb
Thumb
சென். கிட்ஸ் மற்றும் நெவிஸில் பாசெட்டெரேயின் அமைவிடம்
நாடு செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்
தீவுசெயிண்ட் கிட்ஸ்
பரிஷ்சென் ஜோர்ஜ் பாசெட்டெரே (Saint George Basseterre),
சென் பீட்டர் பாசெட்டெரே (Saint Peter Basseterre)
தோற்றம்1627
பரப்பளவு
  மொத்தம்6.1 km2 (2.5 sq mi)
ஏற்றம்
15 m (50 ft)
மக்கள்தொகை
 (2005)
  மொத்தம்15,500
  அடர்த்தி2,541/km2 (6,200/sq mi)
நேர வலயம்ஒசநே-4 (UTC-4)
மூடு

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.