பாபில் மாகாணம்
ஈராக்கின் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
பாபில் கவர்னரேட் அல்லது பாபிலோன் மாகாணம் (Babil Governorate அல்லது Babylon Province [2] ( அரபு மொழி: محافظة بابل ) என்பது நடு ஈராக்கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் பரப்பளவு 5,119 சதுர கிலோமீட்டர்கள் (1,976 sq mi), 2018 ஆகும். இந்த மாகாண மக்கள் தொகை 2,065,042 பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரமாக கில்லா நகரம் உள்ளது. இது யூப்ரடீஸ் நதிக்கரையில் இருந்த பண்டைய நகரமான பாபிலோனுக்கு (بابل) எதிரே அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் பாபில் கவர்னரேட் محافظة بابلபாபிலோன் மாகாணம், நாடு ...
பாபில் கவர்னரேட்
محافظة بابل பாபிலோன் மாகாணம் | |
---|---|
மாகாணம் | |
ஆள்கூறுகள்: 32°37′N 44°33′E | |
நாடு | ஈராக் |
தலைநகரம் | கில்லா |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,119 km2 (1,976 sq mi) |
மக்கள்தொகை (2018 கணக்கெடுப்பு) | |
• மொத்தம் | 20,65,042 |
ம.மே.சு. (2017) | 0.677[1] medium |
மூடு