![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/OneFarad5.5Velectrolyticcapacitor.jpg/640px-OneFarad5.5Velectrolyticcapacitor.jpg&w=640&q=50)
பாரடு
From Wikipedia, the free encyclopedia
பாரடு (farad) (குறியீடு: F) என்பது அனைத்துலக முறை அலகுகளில் மின் கொண்மத்தின் அலகாகும். ஒரு பொருளால் தேக்கி வைக்கப்படும் மின்மத்தின் அளவு ஆகும். ஆங்கில இயற்பியலாளர் மைக்கேல் பரடே பெயரால் இந்த அலகு வழங்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் பாரடு, பொது தகவல் ...
பாரடு | |
---|---|
![]() ஒரு பாரடு கொண்மம் கொண்ட நவீன மின்தேக்கி இதன் நீளத்தை அளக்க செ.மீ அளவு கோல் வைக்கப்பட்டுள்ளது. | |
பொது தகவல் | |
அலகு முறைமை | அனைத்துலக முறை அலகுகள் |
அலகு பயன்படும் இடம் | கொண்மம் |
குறியீடு | F |
பெயரிடப்பட்டது | மைக்கேல் பரடே |
In SI base units: | s4⋅A2⋅m−2⋅kg−1 |
மூடு