பாறைக் குவிமாடம்
From Wikipedia, the free encyclopedia
பாறைக் குவிமாடம் (Dome of the Rock) என்பது யெரூசலம் பழைய நகரில் அமைந்துள்ள யூதத் தேவாலயப் பகுதியில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். உமையா கலீபகம் அப்ட் அல்-மலீகினால் கி.பி. 691 இல் கட்டப்பட்ட இக்கட்டடம் பல தடவைகள் புதுப்பித்தலுக்கு உள்ளானது. இதன் இதயப் பகுதியாகிய அத்திவாரப் பாறை சமயங்களின் பாரம்பரியங்களிற்கு முக்கிய அடிப்படையாகவுள்ளது.
விரைவான உண்மைகள் பாறைக் குவிமாடம் (Dome of the Rock), அடிப்படைத் தகவல்கள் ...
பாறைக் குவிமாடம் (Dome of the Rock) | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | யெரூசலம் |
புவியியல் ஆள்கூறுகள் | 31.7780°N 35.2354°E / 31.7780; 35.2354 |
சமயம் | யூதம், இசுலாம், கிருத்தவம் |
மூடு