பாலிங்கியான்
சரவாக் மாநிலத்தில் உள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
பாலிங்கியான் (மலாய் மொழி: Balingian; ஆங்கிலம்: Balingian; சீனம்: 万年烟) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் முக்கா பிரிவு; முக்கா மாவட்டத்தில் அமைந்து உள்ள நகரமாகும். இது முக்கா மாவட்டத்தின் துணை மாவட்டமும் ஆகும்.[1]
விரைவான உண்மைகள் பாலிங்கியான் நகரம், நாடு ...
பாலிங்கியான் நகரம் | |
---|---|
Balingian Town | |
சரவாக் | |
ஆள்கூறுகள்: 2°56′01″N 112°31′59″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | முக்கா |
மாவட்டம் | முக்கா |
ஜேம்சு புரூக் | 1861 |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,032 km2 (1,171 sq mi) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 17,498 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 96xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60-84 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | QS; HQ |
இணையதளம் | www |
மூடு
பாலிங்கியான் நகரத்தின் நடுவில் பாலிங்கியான் ஆறு ஓடுகிறது. மாநிலத் தலைநகர் கூச்சிங்கின் வட கிழக்கே 286 கி.மீ. (178 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. அதே வேளையில் முக்கா நகரத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.