பிசுமத் (III) அசிட்டேட்டு
From Wikipedia, the free encyclopedia
பிசுமத் (III) அசிட்டேட்டு (Bismuth(III) acetate) ஓர் அயனியுப்பு ஆகும். Bi(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட இச்சேர்மம் பிசுமத் நேர்மின் அயனியும், அசிட்டேட்டு எதிர் மின்னயனியும் சேர்ந்து உருவாகிறது. பிசுமத்தின் மின்சுமை 3+ ஆகவும் அசிட்டேட்டு அயனியின் மின்சுமை 1- ஆகவும் உள்ளதால் பிசுமத் (III) அசிட்டேட்டின் அனுபவ வாய்ப்பாடு Bi1(AOC)3 என எழுதப்படுகிறது[1][2].
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பிசுமத்(3+) டிரையசிட்டேட்டு | |
வேறு பெயர்கள்
பிசுமத்(III) அசிட்டேட்டு; பிசுமத மூவசிட்டேட்டு | |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 28888 |
பண்புகள் | |
Bi(CH3COO)3 | |
வாய்ப்பாட்டு எடை | 386.112 கி/மோல் |
தோற்றம் | வெண்படிகங்கள் அல்லது தூள் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு