பிந்தான் தீவு
இந்தோனேசியா, ரியாவு தீவுக் கூட்டத்தில் அமைந்து உள்ள ஒரு தீவு / From Wikipedia, the free encyclopedia
பிந்தான் தீவு (ஆங்கிலம்: Bintan Island; இந்தோனேசியம்: Pulau Bintan அல்லது Negeri Segantang Lada) என்பது இந்தோனேசியா, ரியாவு தீவுக் கூட்டத்தில் அமைந்து உள்ள ஒரு தீவு ஆகும். இது ரியாவு மாநிலத்தின் ஒரு பகுதியாகும். இந்தத் தீவின் தலைநகரம் தஞ்சோங் பினாங்கு (Tanjung Pinang).[1]
விரைவான உண்மைகள் பிந்தான் தீவு, நாடு ...
பிந்தான் தீவு | |
---|---|
Bintan Island | |
இந்தோனேசியா | |
இந்தோனேசியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 1°04′36″N 104°30′01″E | |
நாடு | இந்தோனேசியா |
மாநிலம் | ரியாவு தீவுகள் |
பரப்பளவு | |
• மொத்தம் | 60,057 km2 (23,188 sq mi) |
• நிலம் | 1,173 km2 (453 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 3,34,875 |
• அடர்த்தி | 139.39/km2 (361.0/sq mi) |
உயர்ந்த இடம் | பிந்தாங் பெசார் மலை (360 மீ) |
இணையதளம் | Government of Indonesia |
மூடு
பிந்தான் தீவின் வரலாறு 3-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தொடங்குகிறது. அந்தக் காலக் கட்டத்தில், சீனா மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையிலான கடல் பாதையில் ஒரு வர்த்தக மையமாக விளங்கியது.[2]