பிரிஜ்டவுண்
From Wikipedia, the free encyclopedia
பிரிஜ்டவுண் நகரம் பார்படோஸ் நாட்டின் தலைநகரமும் அதன் பெரிய நகரமுமாகும். பார்படோஸ் தீவின் தென்மேற்கு கரையி அமைந்துள்ள இந்நகரம் ஒரு துறைமுக நகரமாகும். நகரின் தற்போதைய அமைவிடம் ஆங்கிலேயர்களால் 1628இல் ஆரம்பிக்கப்பட்ட ஜேம்ஸ்டவுண் குடியேற்றத்தை தொடர்ந்து வருவதாகும். பிரிஜ்டவுண் மேற்கிந்திய தீவுகளின் முக்கிய உள்ளாச பிரயாண மையமாகும்.
விரைவான உண்மைகள் Bridgetownபிரிஜ்டவுன், நாடு ...
Bridgetown பிரிஜ்டவுன் | |
---|---|
பார்படோசில் அமைவிடம் | |
நாடு | பார்படோஸ் |
பாரிஷ் | செயின்ட் மைக்கல் |
தோற்றம் | 1628 |
பரப்பளவு | |
• நகரம் | 15.0 sq mi (39 km2) |
மக்கள்தொகை (2006) | |
• பெருநகர் | 96,578 |
ம.வ.சு. (2006) | 0.971 – உயர் |
மூடு