பிரியம்வதா நடராஜன்
இந்திய வானியற்பியலாளரும் அண்டவியலாளரும் / From Wikipedia, the free encyclopedia
பிரியம்வதா நடராஜன் (பிரியா நடராஜன், Priyamvatha Natarajan), வானியற்பியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். யேல் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
விரைவான உண்மைகள் பிரியம்வதா நடராஜன்Priya Natarajan, துறை ...
பிரியம்வதா நடராஜன் Priya Natarajan | |
---|---|
![]() பிரியம்வதா நடராஜனின் ஒளிப்படம், சாந்தா பார்பாரா | |
துறை | அண்டவியல், கோட்பாட்டு வானியற்பியல் |
பணியிடங்கள் | யேல் பல்கலைக்கழகப் பேராசிரியர் |
கல்வி கற்ற இடங்கள் | கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், டிரினிட்டி கல்லூரி, வானியல் நிறுவனம் |
மூடு