புதுச்சேரி (நகரம்)
இந்திய அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில், புதுச்சேரி மாவட்டத்தில் அமைந்துள்ள நகராட்சி / From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை புதுச்சேரி நகராட்சி பற்றியது. இதே பெயருள்ள மற்ற கட்டுரைகள், அல்லது முன்னதாக பெயரிடப்பட்ட கட்டுரைகள், பாண்டிச்சேரி, புதுச்சேரி என்பதைப் பாருங்கள். மற்றும், புதுச்சேரி மாவட்டம் என்பதைப் பாருங்கள்.
பாண்டிச்சேரி (Pondicherry) அல்லது புதுச்சேரி (Puducherry) இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில், புதுச்சேரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சிப் பகுதியும், ஒன்றியப் பகுதியின் தலைநகரமும் ஆகும். இதனை பாண்டி என்றும், புதுவை என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த நகரம் 2006-ஆம் ஆண்டிலிருந்து புதுச்சேரி என அழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் பாண்டிச்சேரி, நாடு ...
பாண்டிச்சேரி | |
---|---|
நகரம் | |
புதுச்சேரி | |
மேலிருந்து கடிகார சுழல் திசையில்: கடற்கரையில் உள்ள காந்தி சிலை, புரோமேனடே கடற்கரை, மாத்ரிமந்திர், ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம், தூய அமலோற்பவ அன்னை பேராலயம், புதுச்சேரி ஆயி மண்டபம், தூய இருதய ஆண்டவர் பெருங்கோவில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் | |
அடைபெயர்(கள்): கிழக்கின் "பாரிஸ்",[1] "பாண்டி" | |
இந்திய வரைபடத்தில் உள்ள புதுச்சேரியின் இடம் | |
ஆள்கூறுகள்: 11°55′N 79°49′E | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதிகள் | புதுச்சேரி (PY) |
மாவட்டம் | புதுச்சேரி |
நிறுவப்பட்டது | 1674 |
அரசு | |
• வகை | நகராட்சி மன்றம் |
• நிர்வாகம் | புதுச்சேரி நகராட்சி மன்றம் (PDY) |
பரப்பளவு[2] | |
• மொத்தம் | 19.54 km2 (7.54 sq mi) |
ஏற்றம் | 3 m (10 ft) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 1,691,696 |
• அடர்த்தி | 87,000/km2 (2,20,000/sq mi) |
இனங்கள் | தமிழர்கள் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ், ஆங்கிலம் |
• கூடுதல் அலுவல்மொழி | பிரெஞ்சு[3] |
நேர வலயம் | இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 605 001-605 014 |
தொலைபேசி குறியீடு | 91-413 |
வாகனப் பதிவு | PY-01 to PY-05 |
இணையதளம் | pdymun.in |
மூடு