புனித தீத்து
பண்டைக்காலக் கிறித்தவ சபையின் ஒரு தலைவர் / From Wikipedia, the free encyclopedia
தீத்து (Titus) என்பவர் பண்டைக்காலக் கிறித்தவ சபையின் ஒரு தலைவரும் புனித பவுலின் துணையாளரும் ஆவார். இவரைப்பற்றிய குறிப்புகள் பவுலின் பல திருமுகங்களில் காணக்கிடக்கின்றன.
விரைவான உண்மைகள் Saint Titusபுனித தீத்து, ஆயர், மறைச்சாட்சி ...
Saint Titus புனித தீத்து | |
---|---|
ஆயர், மறைச்சாட்சி | |
பிறப்பு | கி.பி. முதல் நூற்றாண்டு |
இறப்பு | கி.பி. 96 அல்லது 107 கோர்ட்டின், கிரேத்து |
ஏற்கும் சபை/சமயங்கள் | உரோமன் கத்தோலிக்கம், கீழை மரபுவழி சபை, கீழை மரபுவழி கத்தோலிக்க சபைகள், லூத்தரன் சபை, ஆங்கிலிக்க சபை |
புனிதர் பட்டம் | வழிமுறைகளுக்கு முற்பட்ட காலம் |
முக்கிய திருத்தலங்கள் | ஹெராக்ளியோன், கிரேத்து |
திருவிழா | சனவரி 26; பழைய நாள்காட்டிப்படி, பெப்ருவரி 6 |
மூடு