From Wikipedia, the free encyclopedia
புபொப 30 ( NGC 30 ) என்று புதிய பொதுப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள வானுறுப்பு பெகாசசு விண்மீன் தொகுதியில் இடம் பெற்றுள்ள ஓர் இரட்டை விண்மீன் (K4 and F5) ஆகும். இவ்விரட்டை விண்மீன் செருமன் நாட்டு வானியலாளர் ஆல்பர்ட்டு மார்த் என்பவரால் 1864 ஆம் ஆண்டு அக்டோபர் 30 நாள் மட்டும் ஒரேயொரு முறை பார்க்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 14 ஆகும்.[1] இதன் நடுவரை விலக்கம் (Declination) +21° 58' 39" ஆகும்.
Observation data Epoch J2000.0 Equinox J2000.0 | ||
விண்மீன் குழாம் | பெகாசசு | |
வல எழுச்சிக் கோணம் | 0h 10m | 0h 10m |
50.79s | 50.79s | |
நடுவரை விலக்கம் | +21° 58′[1] | +21° 58′[1] |
37.1″ | 37.1″ | |
தோற்ற ஒளிப்பொலிவெண் (V) | 14[2] | 14[2] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.