புரோமோ அசிட்டோன்
கரிம புரோமின் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
புரோமோ அசிட்டோன் (Bromoacetone) என்பது C3H5BrO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம புரோமின் சேர்மமான இது கண்ணீர் வரவழைக்கும் முகவராக நீர்ம நிலையில் காணப்படுகிறது. பல கரிமச் சேர்மங்களை தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக இது பயன்படுகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-Bromopropan-2-one | |
வேறு பெயர்கள்
புரோமோ அசிட்டோன் 1-புரோமோ-2-புரோப்பனோன் α- புரோமோ அசிட்டோன் அசிட்டோனைல் புரோமைடு அசிட்டைல் மெத்தில் புரோமைடு புரோமோமெத்தில் மெத்தில் கீட்டோன் மோனோபுரோமோ அசிட்டோன் மார்ட்டோனைட்டு பி.ஏ யு.என்1569 | |
இனங்காட்டிகள் | |
598-31-2 Y | |
ChEBI | CHEBI:51845 Y |
ChEMBL | ChEMBL1085947 Y |
ChemSpider | 11223 Y |
IUPHAR/BPS |
6293 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11715 |
வே.ந.வி.ப எண் | UC0525000 |
| |
பண்புகள் | |
C3H5BrO | |
வாய்ப்பாட்டு எடை | 136.98 g·mol−1 |
தோற்றம் | நிறமற்றது. |
அடர்த்தி | 1.634 கி/செ.மீ3 |
உருகுநிலை | −36.5 °C (−33.7 °F; 236.7 K) |
கொதிநிலை | 137 °C (279 °F; 410 K) |
ஆவியமுக்கம் | 1.1 கிலோபாசுக்கல் (20 °செல்சியசில்) |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | MSDS at ILO |
தீப்பற்றும் வெப்பநிலை | 51.1 °C (124.0 °F; 324.2 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு