புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்
From Wikipedia, the free encyclopedia
புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (Federal Bureau of Investigation -FBI) என்பது சட்ட அமுலாக்கல் மற்றும் உள்ளக புலன் விசாரணை முகவராக செயற்படும் அமெரிக்காவின் நீதித்துறைக்குச் சொந்தமான அரச முகவர் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் நீதித்துறையில் கீழ் இயங்குவதோடு, ஐக்கிய அமெரிக்காவின் புலனாய்வு சமூகத்தின் அங்கமாகவும் உள்ளதுடன், ஐக்கிய அமெரிக்காவின் சட்டத்துறை அதிபருக்கும் தேசிய புலனாய்வு இயக்குனருக்கு அறிக்கையிடுகிறது.[2] ஐ.அ. முன்னனி பயங்கரவாத எதிர்ப்பு, புலனாய்வு எதிர்ப்பு, குற்ற விசாரணை நிறுவனமான இதற்கு 200 இற்கு மேற்பட்ட குற்ற வகைகள் மீதான அதிகார எல்லையினைக் கொண்டுள்ளது.[3]
விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...
சின்னம் | |
கொடி | |
சின்னம் | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | சூலை 26, 1908; 115 ஆண்டுகள் முன்னர் (1908-07-26) |
தலைமையகம் | வாசிங்டன், டி. சி. |
குறிக்கோள் | பிரமாணிக்கம், வீரம், நேர்மை Fidelity, Bravery, Integrity |
பணியாட்கள் | 35,104[1] (October 31, 2014) |
ஆண்டு நிதி | 8.3 பில்லியன் US$ 2014)[1] |
அமைப்பு தலைமைகள் |
|
மூல அமைப்பு | நீதித் திணைக்களம் தேசிய புலனாய்வு இயக்குனர் |
வலைத்தளம் | fbi |
மூடு