பென்னட் மர கங்காரு
From Wikipedia, the free encyclopedia
ParaHoxozoa
விரைவான உண்மைகள் பென்னட் மரக் கங்காரு Bennett's tree-kangaroo, காப்பு நிலை ...
பென்னட் மரக் கங்காரு Bennett's tree-kangaroo[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
தொகுதி: | |
வகுப்பு: | |
Infraclass: | மார்சூப்பிகள் |
வரிசை: | டிப்புரோடோடோன்டியா |
குடும்பம்: | மாக்குரோபோடிடே |
பேரினம்: | டென்ட்ரோலாகசு |
இனம்: | D. பெனட்டியானுசு |
இருசொற் பெயரீடு | |
Dendrolagus பெனட்டியானுசு டெ விசு, 1887 | |
பெனட் மரக் கங்காரு வகை |
மூடு
பென்னட் மர-கங்காரு (Bennett's tree-kangaroo) என்பது டென்ட்ரோலாகஸ் பென்னெட்டியானஸ் (Dendrolagus bennettianus) சிற்றினத்தினைச் சார்ந்த கங்காரு ஆகும். ஆண் கங்காரின் எடையானது 11.5 கிலோ முதல் 14 கிலோ வரை இருக்கும். பெண் கங்காரின் எடையானது 8 முதல் 10.6 கிலோ வரை இருக்கும். இவை மிகவும் சுறுசுறுப்பானவை, சுமார் 9 மீட்டர் உயரம் வரை தாவி ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவக்கூடியது. சுமார் 18 மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தாலும் எவ்வித அடிபடாமல் விழக்கூடியது.[3]