பெர்குசன், மிசௌரி
From Wikipedia, the free encyclopedia
பெர்குசன் (Ferguson) ஐக்கிய அமெரிக்க மாநிலம் மிசூரியின் செயின்ட். லூயி கவுன்ட்டியில் அமைந்துள்ள ஓர் நகரமாகும்.[2] 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 21,203 ஆகும்.[5]
விரைவான உண்மைகள் பெர்குசன், மிசௌரி, நாடு ...
பெர்குசன், மிசௌரி | |
---|---|
குறிக்கோளுரை: பெருமிதப் பழமை. வாய்ப்புமிக்க வருங்காலம். | |
மிசூரியின் (வலது) செயின்ட். லூயி கவுன்ட்டியில் (இடது) அமைவிடம் | |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
மாநிலம் | மிசூரி |
கவுன்ட்டி | செயின்ட். லூயி |
நகராட்சியானது | 1894 |
அரசு | |
• மேயர் | ஜேம்சு நோல்சு III |
• நகர மேலாளர் | ஜான் ஷா |
பரப்பளவு | |
• மொத்தம் | 6.20 sq mi (16.06 km2) |
• நிலம் | 6.19 sq mi (16.03 km2) |
• நீர் | 0.01 sq mi (0.03 km2) |
ஏற்றம் | 502 ft (153 m) |
மக்கள்தொகை (2010)[3] | |
• மொத்தம் | 21,203 |
• மதிப்பீடு (2013)[4] | 21,111 |
• அடர்த்தி | 3,400/sq mi (1,300/km2) |
நேர வலயம் | ஒசநே-6 (நடுவண் நேர வலயம்) |
• கோடை (பசேநே) | ஒசநே-5 (CDT) |
சிப் குறியீடு | 63135 |
அழைப்புப் பகுதி குறியீடு | 314 |
பிப்சு குறியீடு | 29-23986 [2] |
கினிசு சிறப்புக்கூறு அடையாளம் | 0756046 [2] |
இணையதளம் | fergusoncity.com |
மூடு
அமெரிக்காவின் மிகப்பெரும் மின்னாற்றல் கருவிகளை தயாரிக்கும், பார்ச்சூன் 500, நிறுவனங்களில் ஒன்றான எமெர்சன் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமையகம் இங்கு அமைந்துள்ளது.