பெர்ரிக் அமோனியம் ஆக்சலேட்டு
From Wikipedia, the free encyclopedia
பெர்ரிக் அமோனியம் ஆக்சலேட்டு (Ferric ammonium oxalate) என்பது C6H12FeN3O12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். பெரும்பாலும் இச்சேர்மம் நீல அச்சுப்படி காகிதம் பெருமளவில் தயாரிக்கப் பயன்படுகிறது.[1]
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் இரும்பு(3+) ஈத்தேன்டையோயேட்டு (3:1:3) | |
முறையான ஐயூபிஏசி பெயர்
அமோனியம் இரும்பு(3+) ஈத்தேன்டையோயேட்டு (3:1:3) | |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 24761 |
EC number | 220-952-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 26580 |
| |
பண்புகள் | |
C6H12FeN3O12 | |
வாய்ப்பாட்டு எடை | 374.017 |
தோற்றம் | பச்சை நிற படிகங்கள் |
கரையும் | |
எத்தனால்-இல் கரைதிறன் | கரையாது |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
R-சொற்றொடர்கள் | 34 |
S-சொற்றொடர்கள் | 25, 36/37/39, 45 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு