![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/11/Belgorod_in_Russia.svg/langta-640px-Belgorod_in_Russia.svg.png&w=640&q=50)
பெல்கோரத் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
பெல்கோரத் மாகாணம் (Belgorod Oblast, உருசியம்: Белгоро́дская о́бласть, பெல்கோரத்ஸ்கய ஓபிலாஸ்து) என்பது உருசியாவின் நடுவண் நிருவாக அலகு ஆகும். இதன் நிருவாக மையம் பெல்கோரத் நகராகும். மாகாணத்தின் மக்கள்தொகை 1,532,526 (2010 கணக்கெடுப்பு).[6]
விரைவான உண்மைகள் பெல்கோரத் மாகாணம்Belgorod Oblast, நாடு ...
பெல்கோரத் மாகாணம் Belgorod Oblast | |
---|---|
Белгородская область | |
![]() | |
நாடு | ![]() |
நடுவண் மாவட்டம் | மத்தி[1] |
பொருளாதாரப் பகுதி | மத்திய கருமை பூமி[2] |
நிருவாக மையம் | பெல்கோரத் |
அரசு | |
• நிர்வாகம் | பெல்கோரத் சட்டமன்றம்[3] |
• ஆளுநர்[3] | இயெவ்கேனி சாவ்சென்கோ[4] |
பரப்பளவு | |
• மொத்தம் | 27,100 km2 (10,500 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 67வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[6] | |
• மொத்தம் | 15,32,526 |
• மதிப்பீடு (2018)[7] | 15,49,876 (+1.1%) |
• தரவரிசை | 28வது |
• அடர்த்தி | 57/km2 (150/sq mi) |
• நகர்ப்புறம் | 66.1% |
• நாட்டுப்புறம் | 33.9% |
நேர வலயம் | ஒசநே+3 ([8]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-BEL |
அனுமதி இலக்கத்தகடு | 31 |
OKTMO ஐடி | 14000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[9] |
இணையதளம் | http://www.belregion.ru/ |
மூடு