பேரியம் ஐதராக்சைடு
From Wikipedia, the free encyclopedia
பேரியம் ஐதராக்சைடு (Barium hydroxide) என்பது Ba(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். Ba(OH)2(H2O)x என்ற பொதுவாய்ப்பாடு பேரியம் ஐதராக்சைடு நீரேற்றுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. (x =1) என்ற மதிப்பைக் கொண்ட ஒற்றை நீரேற்று பேரைட்டா அல்லது பேரைட்டா-நீர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. பேரியத்தின் முதன்மையான சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். வெண்மையான நிறத்திலுள்ள ஒற்றைநீரேற்று பேரியம் ஐதராக்சைடு மணிகள் வர்த்தக ரீதியான பயன்பாட்டில் உள்ளது.
விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
இனங்காட்டிகள் | |
---|---|
17194-00-2 Y 22326-55-2 (ஒற்றை நீரேற்று) N 12230-71-6 (எந்நீரேற்று) N | |
ChEBI | CHEBI:32592 Y |
ChemSpider | 26408 Y |
Gmelin Reference |
846955 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 28387 |
வே.ந.வி.ப எண் | CQ9200000 |
| |
பண்புகள் | |
Ba(OH)2 | |
வாய்ப்பாட்டு எடை | 171.34 கிராம்/மோல் (நீரிலி) 189.355 கிராம்/மோல் (ஒற்றை நீரேற்று) 315.46 கிராம்/மோல் (எந்நீரேற்று) |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | 3.743 கிராம்/செ.மீ3 (ஒற்றை நீரேற்று) 2.18 கிராம்/செ.மீ3 (எந்நீரேற்று, 16 °செல்சியசில்) |
உருகுநிலை | 78 °C (172 °F; 351 K) (எந்நீரேற்று) 300 °செல்சியசில் (ஒற்றை நீரேற்று) 407 °செல்சியசில் (நீரிலி) |
கொதிநிலை | 780 °C (1,440 °F; 1,050 K) |
BaO இன் நிறை (Ba(OH)2இல்லை): 1.67 கிராம்/100 மி.லி (0 °செல்சியசில்) 3.89 கிராம்/100 மி.லி (20 °செல்சியசில்) 4.68 கிராம்/100 மி.லி (25 °செல்சியசில்) 5.59 கிராம்/100 மி.லி (30 °செல்சியசில்) 8.22 கிராம்/100 மி.லி (40 °செல்சியசில்) 11.7 கிராம்/100 மி.லி (50 °செல்சியசில்) 20.94 கிராம்/100 மி.லி (60 °செல்சியசில்) 101.4 கிராம்/100 மி.லி (100 °செல்சியசில்) | |
பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் | குறைவு |
காரத்தன்மை எண் (pKb) | 0.15 (first OH–), 0.64 (second OH–)[1] |
-53.2•10−6 செ.மீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.50 (எந்நீரேற்று) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | எண்முகம் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−944.7 கிலோயூல்/மோல் |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | தீங்கானது (Xn) |
R-சொற்றொடர்கள் | R20/22 |
S-சொற்றொடர்கள் | (S2), S28 |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பேரியம் ஆக்சைடு பேரியம் பெராக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | கால்சியம் ஐதராக்சைடு இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு