பேலிமோனினோய்டே
From Wikipedia, the free encyclopedia
பேலிமோனினோய்டே (Palaemonoidea) என்பது இறால்களின் ஒரு பெருங்குடும்பமாகும். இதில் சுமார் 1,000 சிற்றினங்கள் உள்ளன.[1] இதில் தைப்லோகாரிடிடே குடும்பத்தின் நிலை தெளிவாக இல்லை என்ற போதிலும் மீதமுள்ள ஏழு குடும்பங்களின் நிலை நன்கு விவரிக்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் பேலிமோனினோய்டே, உயிரியல் வகைப்பாடு ...
பேலிமோனினோய்டே | |
---|---|
பேலியோமான் எலிகன்சு (பேலிமோனிடே) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
உயிரிக்கிளை: | கணுக்காலி |
Subphylum: | குருசுடாசியா |
வகுப்பு: | மலகோசுட்ராக்கா |
வரிசை: | பத்துக்காலிகள் |
Suborder: | பிளேயோசைமாட்டா |
Infraorder: | கேரிடே |
Superfamily: | பேலிமோனினோய்டே இரபீன்சுகு, 1815 |
குடும்பம் | |
உரையினை காண்க |
மூடு