பைன்
From Wikipedia, the free encyclopedia
ஏங்கு அல்லது “பைன்” என்பது "பைனஸ்" குடும்பம் [1] என்ற பிரிவில் உள்ள தாவரம் ஆகும். இது பினாய்டேயே குடும்பத்தை சேர்ந்த துணை குடும்பமாகும். ராயல் தாவரவியல் பூங்கா, மிசோரி தாவரவியல் பூங்கா ஆகியவற்றால் தொகுக்கப்பட்ட தாவர பட்டியல், தற்போது 126 பைன் வகைகளை வகைப்படுத்தியுள்ளது. மேலும் பெயரிடப்படாத 35 இனங்கள் உள்ளன.[2]
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
விரைவான உண்மைகள் பைன் மரம், உயிரியல் வகைப்பாடு ...
பைன் மரம் | |
---|---|
சப்பானிய சிவப்பு பைன் (Pinus densiflora), வட கொரியா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | Plantae |
பிரிவு: | Pinophyta |
வகுப்பு: | Pinopsida |
வரிசை: | Pinales |
குடும்பம்: | Pinaceae |
பேரினம்: | Pinus L. |
Subgenera | |
| |
பைனசின் வரம்பு |
மூடு