பொருள் பகுப்பாய்வி
From Wikipedia, the free encyclopedia
நிரலின் பொருள் அல்லது இயல்பு தொடர்பான தகவல்களை கருத்தியல் தொடர் மரத்திற்கு பொருள் பகுப்பாய்வி (Semantic analyzer) இணைக்கும். பொருள் பகுப்பாய்வி இலக்கண பாகுபாடுத்திக்கு அடுத்ததாக இருக்கும்.
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |