போச்புரி
வடகிழக்கு இந்தியாவின் சில மாநிலங்களில் பேசப்படும் ஒரு மொழியாகும். எடுத்துக்காட்டாக, தெராய்(ந / From Wikipedia, the free encyclopedia
போச்புரி [போச்புரி : 𑂦𑂷𑂔𑂣𑂳𑂩𑂲 𑂦𑂰𑂭𑂰 ] ஒரு வட இந்திய மொழி. இது மேற்கு பீகார், வட மேற்கு சார்கண்ட், உத்தரபிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதி அதற்கு அண்டிய நேப்பாள நாட்டின் சில பகுதிகளிலும் பேசப்படுகிறது. இது தனி மொழியா அல்லது இந்தியின் வட்டார வழக்கா என்பது தொடர்பாக கருத்துவேறுபாடுகள் உண்டு. இந்திய அரசு இந்த மொழியை இந்தி மொழியின் வட்டார வழக்கு என்றே கருதுகிறது. இந்த மொழியில் ஒரு சில திரைப்படங்களும் உண்டு.