ப. சண்முகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ப. சண்முகம் | |
---|---|
புதுச்சேரி முதலமைச்சர் | |
பதவியில் மார்ச் 22, 2000 – அக்டோபர் 27, 2001 | |
ஆளுநர் | ரஜனிராய் |
முன்னவர் | ஆர்.வி. ஜானகிராமன் |
பின்வந்தவர் | ந. ரங்கசாமி |
நாடாளுமன்ற உறுப்பினர் புதுச்சேரி மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1980–1991 | |
பிரதமர் | இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி |
முன்னவர் | அரவிந்த பால பிரஜனர் |
பின்வந்தவர் | எம். ஒ. எச். பரூக் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1927 |
இறப்பு | பெப்ரவரி 2 காரைக்கால் |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தொழில் | அரசியல் |
சமயம் | இந்து |
ப. சண்முகம் (P. Shanmugam, 1927 - பெப்ரவரி 2, 2013[1]) ஒரு இந்திய அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற, மக்களவை உறுப்பினரும், புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார்.
அரசியல் பங்களிப்பு
இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு, மக்களவை உறுப்பினராக புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் இவர் 2000 முதல் 2001வரை புதுச்சேரியின் பத்தாவது மற்றும் பதினொன்றாவது சட்டப்பேரவை முதலமைச்சராக இருமுறை பதவி வகித்துள்ளார்.
மேற்கோள்கள்
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.
Cover photo is available under {{::mainImage.info.license.name || 'Unknown'}} license.
Cover photo is available under {{::mainImage.info.license.name || 'Unknown'}} license.
Credit:
(see original file).