மடேயுங்சன் தேசிய பூங்கா
From Wikipedia, the free encyclopedia
மடேயுங்சன்தேசியப் பூங்கா (Mudeungsan National Park), முன்பு மடேயுங்சன் மாகாணப் பூங்கா (Mudeungsan Provincial Park) குவாங்ஜு நகரம் மற்றும் தென் கொரியாவின் ஜியோல்லானம்-டோ மாகாணத்தில் அமைந்துள்ளது. [1] இந்தப் பூங்கா 22 மே 1972 ஆம் ஆண்டில் ஒரு மாகாணப் பூங்காவாக நியமிக்கப்பட்டது. 2012-ஆம் ஆண்டில் தேசியப் பூங்கா நிலைக்கு மேம்படுத்தப்பட்டது, இது தென் கொரியாவின் 21 வது தேசியப் பூங்காவாக மாறியது. இந்தப் பூங்காவின் 75.45 சதுர கிலோ மீட்டர்கள் (18,600 ஏக்கர்கள்) பரப்பளவைக் கொண்டுள்ளது. [2]
விரைவான உண்மைகள் மடேயுங்சன் தேசியப் பூங்கா, அமைவிடம் ...
மடேயுங்சன் தேசியப் பூங்கா | |
---|---|
무등산국립공원 | |
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | தென் கொரியா |
அருகாமை நகரம் | குவாங்சூ நகரம் |
ஆள்கூறுகள் | 35°08′38″N 126°59′20″E |
பரப்பளவு | 75.45 km2 (29 sq mi) |
நிறுவப்பட்டது | 2012 |
நிருவாக அமைப்பு | கொரியா தேசியப்பூங்கா சேவை |
மூடு