மத்தி (மீன்)
From Wikipedia, the free encyclopedia
மத்தி (Sardine; pilchards) என்பது இந்திய கடற்பகுதியில் காணப்படும் ஒருவகை மீனினம் ஆகும். தமிழகத்தில் தென்மாவட்ட கடலோர மக்கள், கேரளா, கடலோர கர்நாடகா மற்றும் ஆந்திர மக்களால் விரும்பி உண்ணப்படும் மீனினமாகும். கடலூர் மாவட்டத்தில் மத்தி மீன்களே மீனவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதாக உள்ளது[1].
விரைவான உண்மைகள் மத்தி, உயிரியல் வகைப்பாடு ...
மத்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Clupeiformes |
குடும்பம்: | Clupeidae |
துணைக்குடும்பம்: | Clupeinae |
உறவு: | Sardine |
பேரினம் (உயிரியல்) | |
|
மூடு