![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ed/Giotto_di_Bondone_-_The_Birth_of_the_Virgin_-_Scrovegni_07.jpg/640px-Giotto_di_Bondone_-_The_Birth_of_the_Virgin_-_Scrovegni_07.jpg&w=640&q=50)
மரியாவின் பிறப்பு
From Wikipedia, the free encyclopedia
மரியாவின் பிறப்பு என்பது இயேசு கிறித்துவின் தாயான தூய கன்னி மரியாவின் பிறந்த நாளைக் குறிக்கிறது. திருமுறை சாராத கி.பி.2ஆம் நூற்றாண்டு நூலான யாக்கோபு நற்செய்தியில் இருந்து அவரது பெற்றோரின் பெயர் யோவாக்கிம் - அன்னா[2] என்று அறிந்து கொள்கிறோம். மரியாவின் பிறப்பு விழா செப்டம்பர் 8ந்தேதி கொண்டாடப்படுகிறது.
விரைவான உண்மைகள் கன்னி மரியாவின் பிறப்பு, தூயவர், பாவமற்றவர், மாசற்றவர் ...
கன்னி மரியாவின் பிறப்பு | |
---|---|
![]() கியோட்டோ (1305) வரைந்த கன்னி மரியாவின் பிறப்பு ஓவியம், இத்தாலி. | |
தூயவர், பாவமற்றவர்,[1] மாசற்றவர் | |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்கம், கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் |
திருவிழா | செப்டம்பர் 8 (உலகளாவியது) |
மூடு