மலைச்சிங்கம்
From Wikipedia, the free encyclopedia
மலைச்சிங்கம் (Cougar) என்னும் விலங்கு பூனைக் குடும்பத்தினைச் சேர்ந்த ஒரு பாலூட்டி. இவ்விலங்கு அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. பூமா, கூகர், பாந்தர் முதலிய பெயர்களினால் இவை அறியப்படுகின்றன. உலகின் வடக்கு அரைக்கோளத்தில் பரவலாகக் காணப்படும் பெரிய காட்டுவிலங்கு இதுவேயாகும். அமெரிக்கக் கண்டத்திலேயே ஜாக்குவாருக்கு அடுத்து மிகப்பெரிய பூனைவகை விலங்கும் இதுவே.
விரைவான உண்மைகள் மலைச்சிங்கம் புதைப்படிவ காலம்:நடு பிளிஸ்டோசீன் முதல் அண்மைக்காலம் வரை, காப்பு நிலை ...
மலைச்சிங்கம்[1] புதைப்படிவ காலம்:நடு பிளிஸ்டோசீன் முதல் அண்மைக்காலம் வரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பெலிடே |
பேரினம்: | பூமா |
இனம்: | பூ. கான்கலர் |
இருசொற் பெயரீடு | |
பூமா கான்கலர் (லின்னேயசு, 1771) | |
மலையரிமாவின் பரவல் |
மூடு