மாறு-அதிர்வெண் ஓட்டி (மா.அ.ஓ)(ஆங்கிலம்: Variable-frequency drive, சீர்தகு-அதிர்வெண் ஓட்டி) என்பது இயக்கியின் உள்ளீட்டு அதிர்வெண் மற்றும் மின்னழுத்தத்தை மாற்றுவதனால் மாறுதிசை இயக்கியின் வேகம் மற்றும் முறுக்கத்தைக் கட்டுப்படுத்தும் மின்சார-இயக்கவியல் கட்டகங்களில் பயன்படும் ஒரு வகை சீர்தகு-வேக ஓட்டி ஆகும்[1][2][3][4].

Thumb
சிறிய மாறு-அதிர்வெண் ஓட்டி (மா.அ.ஓ)

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.