இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
மீனாட்சி லேகி, இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1967-ஆம் ஆண்டின் ஏப்ரல் முப்பதாம் நாளில் பிறந்தார். இவர் வழக்கறிஞர். புது தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவை மற்றும் பதினேழாவது மக்களவை உறுப்பினர் ஆனார்.[1] இவர் வெளியுறவு அமைச்சகம், மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தின் நடப்பு இணை அமைச்சராக உள்ளார். [2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.