![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/79/Worlifrombandra.jpg/640px-Worlifrombandra.jpg&w=640&q=50)
மும்பை தொலைக்காட்சி கோபுரம்
மும்பையில் தூர்தர்ஷனால் நிர்வகிக்கப்படும் தொலைக்காட்சி கோபுரம் / From Wikipedia, the free encyclopedia
மும்பை தொலைக்காட்சி கோபுரம் ( Mumbai Television Tower) மும்பை, இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷனால் நிர்வகிக்கப்படும் தொலைக்காட்சி கோபுரமாகும். இதன் உயரம் 300 மீட்டர் (985 அடி). மேலும் இது இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு ஆகும்.[1] [2] சிவப்பு மற்றும் வெள்ளை நிறமுடைய இந்த கோபுரம் திறந்த இரும்பு சட்டகங்களால் ஆனது. இந்த கோபுரம் வோர்லியில் அமைந்துள்ளது. இக்கோபுரத்தை தென் மும்பையின் பெரும்பாலான பகுதிகளில் காணலாம்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/79/Worlifrombandra.jpg/640px-Worlifrombandra.jpg)